Tuesday Jul 02, 2024

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்-605 402 விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 4146-223 379, 98430 66252. இறைவன் இறைவன்: அபிராமேஸ்வரர் இறைவி: முத்தாம்பிகை அறிமுகம் திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்ஆகிய மூவரதும் தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலம் இந்தியாவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது […]

Share....

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம் அஞ்சல் – 605 603 (வழி) முண்டியம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம். போன்: +91-99420 56781 இறைவன் இறைவன்:பனங்காட்டீஸ்வரர் இறைவி: சத்யாம்பிகை, புறவம்மை அறிமுகம் பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] சென்னையிலிருந்து […]

Share....

திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்) – 607 203. உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 4146-206 700. இறைவன் இறைவன்: சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர் இறைவி: சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை அறிமுகம் முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பர் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். […]

Share....

திருவாண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், கண்டமங்கலம் வழி, திருவாண்டார்கோயில் போஸ்ட், புதுச்சேரி- 605 102. போன்: +91- 99941 90417. இறைவன் இறைவன்வடுகீஸ்வரர் (பஞ்சனதீஸ்வரர்) இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்தியாவில் தமிழகத்தின் அருகே புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆண்டார் கோயில் என்றும், திருவாண்டார் கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்பபடுகிறது. விழுப்புரம்-பாண்டிச்சேரி (கோலியனூர் கண்டமங்கலம் […]

Share....

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோயில், திருவெண்ணெய்நல்லூர்-607 203. விழுப்புரம் மாவட்டம். போன்: +91-93456 60711 இறைவன் இறைவன்: கிருபாபுரீஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில், திருவெண்ணெய்நல்லூர் ரோடு தொடர் வண்டி நிலையத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலுள்ள மூலவர் கிருபாபுரீசுவரர் என்றும் தடுத்தாட்கொண்டநாதர் […]

Share....

திருஅறையணிநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லார்-605 752 திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம். போன் +91-93456 60711, 99651 44849 இறைவன் இறைவன்: அதுல்யநாதேஸ்வரர் இறைவி: அழகிய பொன்னழகி, செளந்தர்ய கனகாம்பிகை அறிமுகம் அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது. இச்சிவாலயத்தின் மூலவர் […]

Share....

திருநெல்வெணெய் சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை- 607 201,விழுப்புரம் மாவட்டம். போன் +91& 4149 & 291 786, 94862 & 82952. இறைவன் இறைவன்: சொர்ணகடேஸ்வரர் இறைவி: ஸ்ரீ நீலமலர்கண்ணி அறிமுகம் சொர்ணகடேஸ்வரர் கோயில் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில் ரிஷிவந்தியம்-நெமிலி சாலையில், உளுந்தூர்ப்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையில் எறையூர் நிறுத்தத்தில் இருந்து 5.6 கி.மீ தொலைவிலும், […]

Share....

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர் – 607 204, விழுப்புரம் மாவட்டம் போன்: +91- 94861 50804, 94433 82945, 04149-224 391. இறைவன் இறைவன்: பக்தஜனேசுவரர், திருநாவலேஸ்வரர் இறைவி: மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி, அறிமுகம் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். மேலும் இது சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலமும் ஆகும். […]

Share....
Back to Top