Saturday Jan 18, 2025

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) நெய்யாடியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) திருநெய்த்தானம் போஸ்ட் – 613 203. திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 4362-260 553. இறைவன் இறைவன்: நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர், இறைவி: பாலாம்பிகை, இளமங்கையம்மை அறிமுகம் திருநெய்த்தானம் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. சரஸ்வதி, காமதேனு, கௌதம முனிவர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ […]

Share....

திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு – 613 204 தஞ்சாவூர் மாவட்டம். போன் +91-436 -2260 332, 94430 08104 இறைவன் இறைவன்: ஐயாறப்பர், பஞ்ச நதீஸ்வரர் இறைவி: தரும சம்வர்த்தினி அறிமுகம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்[1] . இக் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு […]

Share....

திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் , திருப்பழனம் அஞ்சல். திருவையாறு 613 204 . தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 4362 326 668 இறைவன் இறைவன்: ஆபத்சகாயர் இறைவி: பெரிய நாயகி அறிமுகம் திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய நாயகி. இச்சிவாலயம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் […]

Share....
Back to Top