Wednesday Dec 18, 2024

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்-605 402 விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 4146-223 379, 98430 66252. இறைவன் இறைவன்: அபிராமேஸ்வரர் இறைவி: முத்தாம்பிகை அறிமுகம் திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்ஆகிய மூவரதும் தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலம் இந்தியாவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது […]

Share....

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம் அஞ்சல் – 605 603 (வழி) முண்டியம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம். போன்: +91-99420 56781 இறைவன் இறைவன்:பனங்காட்டீஸ்வரர் இறைவி: சத்யாம்பிகை, புறவம்மை அறிமுகம் பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] சென்னையிலிருந்து […]

Share....

திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்) – 607 203. உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 4146-206 700. இறைவன் இறைவன்: சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர் இறைவி: சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை அறிமுகம் முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பர் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். […]

Share....
Back to Top