Wednesday Dec 18, 2024

திருவாண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், கண்டமங்கலம் வழி, திருவாண்டார்கோயில் போஸ்ட், புதுச்சேரி- 605 102. போன்: +91- 99941 90417. இறைவன் இறைவன்வடுகீஸ்வரர் (பஞ்சனதீஸ்வரர்) இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்தியாவில் தமிழகத்தின் அருகே புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆண்டார் கோயில் என்றும், திருவாண்டார் கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்பபடுகிறது. விழுப்புரம்-பாண்டிச்சேரி (கோலியனூர் கண்டமங்கலம் […]

Share....
Back to Top