முகவரி அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் , ஈங்கோய்மலை – 621 209. திருச்சி மாவட்டம். போன்: +91- 4326 – 2627 44, 94439 – 50031 இறைவன் இறைவன்: மரகதாசலேஸ்வரர் (திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்) இறைவி: மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி அறிமுகம் திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலேஸ்வரர் கோயில், சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது […]
Month: செப்டம்பர் 2018
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி-621 216. திருச்சி மாவட்டம். போன்: +91-431 – 6574 972, +91-94436 – 92138. இறைவன் இறைவன்: மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்) இறைவி: பாலம்பிகை அறிமுகம் மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் […]
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி – 621 005. திருக்கோவில் திருப்பைஞ்ஞீலி திருப்பைஞ்ஞீலி அஞ்சல் திருச்சி வட்டம் திருச்சி மாவட்டம் PIN – 621005 PH:04312-560813 இறைவன் இறைவன்: ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் இறைவி: விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி அறிமுகம் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் மற்றும், கல்வாழை தலவிருட்சமாக […]
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி நிர்வாக அதிகாரி, அ/மி. ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்-620005, திருச்சி மாவட்டம். போன்: 91-431- 2230 257. இறைவன் இறைவன்: ஜம்புகேஸ்வரர், இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் […]
திருப்பாற்றுறை ஸ்ரீ ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை- 620 005. பனையபுரம், திருச்சி மாவட்டம். போன்: +91- 431 – 246 0455. இறைவன் இறைவன்: ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்) இறைவி: நித்யகல்யாணி, மேகலாம்பிகை அறிமுகம் திருப்பாற்றுறை – திருப்பாலத்துறை ஆதிமூலநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும். சூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). புராண […]
மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், லால்குடி தாலுகா, மாந்துறை- 621 703.திருச்சி மாவட்டம். போன்: +91-99427 40062, 94866 40260 இறைவன் இறைவன்: ஆம்ரவனேஸ்வரர் இறைவி: பாலாம்பிகை அறிமுகம் திருமாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில் மாந்துறை கிராமத்தில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 58வது சிவத்தலமாகும். மாந்துறை திருச்சிராப்பள்ளி – லால்குடி பேருந்துத் தடத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். இது லால்குடியிலிருந்து மேற்காக சுமார் ஐந்து […]
அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி அருள்மிகு சத்யவாகீஸ்வரர் திருக்கோவில் அன்பில் அஞ்சல் லால்குடி வட்டம் திருச்சி மாவட்டம் PIN – 621702 PH:04312-544927 இறைவன் இறைவன்: சத்தியவாகீஸ்வரர் றைவி செளந்திரநாயகி அறிமுகம் அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை போன்ற புராண பெயர்களை உடையது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 57வது தலம் ஆகும். அன்பிலாந்துறை (அன்பில் ஆலாந்துறை) அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில் […]
கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், அரியலூர்
முகவரி அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர் அஞ்சல்-621 707 அரியலூர் மாவட்டம். போன்: +91- 99438 82368 இறைவன் இறைவன்: ஆலந்துறையார் இறைவி: அருந்தவநாயகி அறிமுகம் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவ தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 55வது தலம் ஆகும். இத்தலத்தின் மூலவர் ஆலந்துறையார், தாயார் அருந்தவ நாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக ஆலமரமும், தீர்ததமாக பரசுராம தீர்த்தம் […]
திருமழபாடி வைத்தியநாத ஸ்வாமி திருக் கோயில், அரியலூர்
முகவரி அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி-621851. அரியலூர் மாவட்டம். போன்: +91 98433 60716, 85259 38216 இறைவன் இறைவன்: வைத்தியநாதர் இறைவி: சுந்தராம்பிகை, பாலம்பிகை அறிமுகம் திருமழபாடி வைத்தியநாதர் கோயில் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை. தல விருட்சமாக பனை மரம் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் […]
திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர்- 613 203. திருநெய்த்தானம் போஸ்ட், திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 94434 47826,+91- 94427 29856 இறைவன் இறைவன்: வியாக்ரபுரீசுவரர் , பிரியநாதர் இறைவி: செளந்தரநாயகி, அழகம்மை அறிமுகம் பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் சோழ நாடு காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் […]