Wednesday Dec 25, 2024

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சீபுரம்

முகவரி அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் – 603109, காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91-44- 2744 7139, 94428 11149 இறைவன் இறைவன்: வேதகிரீஸ்வரர், இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டத்தின் தலைமையிடமான திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். […]

Share....
Back to Top