Saturday Jan 18, 2025

திருவாலங்காடு வடாரண்யேசுவரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-609 810, திருவள்ளூர் மாவட்டம். போன்: +91- 44 2787 2074, 99407 36579 இறைவன் இறைவன்: வடாரண்யேஸ்வரர் இறைவி: வண்டார்குழலி அறிமுகம் இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி. சிவபெருமான் […]

Share....

கூவம் திரிபுராந்தக சுவாமி திருக்கோவில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம் – 631 402. பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம். போன்: +91 94432 53325 இறைவன் இறைவன்: திரிபுராந்தகேஸ்வரர் இறைவி: திரிபுராந்தக நாயகி அறிமுகம் கூவம் திரிபுராந்தகர் கோயில் என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி. திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் […]

Share....

இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2769 2412, 94448 65714, 96000 43000 இறைவன் இறைவன் : தெய்வநாயகேஸ்வரர், அரம்பேஸ்வரர் இறைவி: கனககுசாம்பிகை அறிமுகம் இலம்மையங்கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் அல்லது எலுமியன் கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இக் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரை இறைவன் […]

Share....

திருஊறல் (தக்கோலம்) ஜலநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில் தக்கோலம் அஞ்சல் அரக்கோணம் வட்டம் வேலூர் மாவட்டம் PIN – 631151 இறைவன் இறைவன்: ஜலநாதேஸ்வரர் இறைவி: கிரிராஜ கன்னிகாம்பாள் அறிமுகம் திருவூறல் – தக்கோலம், ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். இது வட ஆற்காடு மாவட்டத்தில் தற்போது அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள தக்கோலத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் […]

Share....
Back to Top