Monday Feb 03, 2025

தமிழ்நாட்டில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்கள் சம்பந்தப்பட்ட 16 முக்கிய கோவில்கள்

தமிழ்நாட்டில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்கள் சம்பந்தப்பட்ட 16 முக்கிய கோவில்கள் உள்ளன. அவை,

1) ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி

2) ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோவில், காஞ்சிபுரம் 

3) மீனாட்சி அம்மன் திருக்கோவில், மதுரை 

4) அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்

5) கும்பகோணம் திருக்கோயில்கள், கும்பகோணம் 

6) அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவொற்றியூர்

7) சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

8) கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் 

9) அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கோவில்

10) மகாலிங்கேஸ்வரர் சாமி திருக்கோவில், திருவிடைமருதூர்

11) அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை

12) அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

13) ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில், மாங்காடு 

14) மயூரநாதர் சுவாமி திருக்கோயில், மாயவரம்

15) தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் 

16)வரதராஜ பெருமாள் திருக்கோவில், பூந்தமல்லி 

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top