Thursday Dec 26, 2024

வையூர் கைலாசநாதர் சிவன் கோயில்

முகவரி

வையூர் கைலாசநாதர் சிவன் கோயில், வையூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 601.

இறைவன்

இறைவன்: கைலாசநாதர் இறைவி: பார்வதி

அறிமுகம்

காட்டுமன்னார் கோயில்-சிதம்பரம் சாலையில் சிவாயம் என்ற இடத்திற்கு தெற்கில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது வையூர். இறைவன் கைலாசநாதர் இறைவி- பார்வதி இக்கோயில் பழையகொள்ளிடம் ஆற்றினை ஒட்டி அமைந்துள்ளது. இது ஒரு தேவார வைப்பு தலம் என சொல்லப்படுகிறது. திருப்பணிகள் பாதியில் பல வருடமாய் நிற்கின்றன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிவாயம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top