வேப்பஞ்சேரி சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
வேப்பஞ்சேரி சிவன்கோயில், வேப்பஞ்சேரி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த வேப்பஞ்சேரி கிராமம். கல்பாக்கத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. கல்பாக்கம்- பாண்டி ECR சாலையில் பாலாறு ஆற்றின் தென் கரையில் உள்ளது. இங்கு பாணம் , பீடம், ஆவுடையார் எல்லாம் தனியாக இருந்தது. ஊர்மக்கள் ஒத்துழப்புடன் எல்லாம் சீர் செய்யப்பட்டு வைக்கப்பட்டன. பிறகு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. ஆனால் வெட்ட வெளியில் உள்ளார். ஊர்மக்கள் விரைவில் சிறிய அளவில் கோயில் கட்டி குட முழுக்கு செய்யப்போவதாக கூறியுள்ளனர். தொடர்புக்கு ராதாகிருஷ்ணன் 999417917, திரு பாக்கியராஜ்-9994578123, திருமதி தேவகி-9791592858.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேப்பஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கல்பாக்கம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை