Monday Jan 27, 2025

ரத்தினகிர அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்- வேலூர்

முகவரி

ரத்தினகிர அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் ரத்தினகிரி-632517 வேலூர் மாவட்டம்.

இறைவன்

இறைவன்: பாலமுருகன் இறைவி: வள்ளி

அறிமுகம்

வேலூர் அருள்மிகு ரத்னகிரி பாலமுருகன் கோயில் இந்தியாவின் வேலூரில் உள்ள [[திருமணிகுண்டத்தில் உள்ள முருகன் (கார்த்திகேயா) கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் ஆகும். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, மேலும் 14 ஆம் நூற்றாண்டின் கவிஞர் அருணகிரிநாதரால் குறிப்பிடப்பட்டது . மலை இருக்கும் இடத்தில் முருகன் இருக்கிறார் என்று கூறப்படும் பண்டைய இந்து மத நூல்களின்படி, இது ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள முருகன் சிலை மற்றும் குரு சுவாமி பாலமுருகன் அடிமை (பிறப்பு 1941) தெய்வத்தின் வெளிப்பாடுகள் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

புராண முக்கியத்துவம்

இத்தலத்துத் முருகனுக்கு பூஜையின்போது மலர்கர்ள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்ர் சச்கர் என அனைத்துத்ம் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி பவுர்ணர் மியில் சிவனுக்குத்தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர் ஆனால் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர். அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், “ஒப்பில்லாத மாமணி, வித்தகர்” எனச் சொல்லி பாடியிருக்கிறார். ஆடி கிருத்திகை யன்று சுவாமி, ரத்தினங்களால் ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டுட் காட்சிட் தருவது விசேஷம். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்ர்த்ஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர். கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்ர் சச்கரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டுட்ம்படி கேட்டாட்ர். அர்ச்ர் சச்கர் கற்பூரம் இல்லை என்றிருக்கிறார். பின்பு, பத்தி ஏற்றி வைக்கும்படி வேண்டினார் பக்தர். பத்தியும் இல்லை என்றார் அர்ச்ர் சச்கர். பரிதாப நிலையில் இருக்கும் கோயிலை நினைத்துத் வருத்திய பக்தர், தீபாராதனைகூட செய்யப்படாத முருகனுக்கு கோயில் தேவைதானா? என்ற சிந்தித்தார். உடன் அவரது மனதில் முருகன் பிரசன்னமாக தோன்றவே, மயக்கமானார் பக்தர். இதை க்கண்ட அர்ச்ர் சச்கர் ஆட்கட்ளை அழைத்துத்வர, மலையடிவாரத்திற்கு சென்றார். இதனிடையே எழுந்த பக்தர், மணலில் “இந்த முருகன் என்னை ஆட்கொட்ண்டுவிட்டாட்ன். கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லை,” என மணலில் எழுதி வைத்துத் விட்டுட் அமர்ந்ர்ந்து விட்டாட்ர். அதன்பின்பு அவர் யாரிடமும் பேசவும் இல்லை. பிற்காலத்தில் இங்கு குன்றிலேயே முருகனுக்கு தனிக்கோயில் கட்டட் ப்பட்டட்து.

நம்பிக்கைகள்

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கர்ள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொக்ள்கிறார்கர்ள். திருமணத்தடை உள்ளவர்கர்ள் வளர்பிர்றை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்துத் நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொக்ள்கிறார்கர்ள்.முருகனை வேண்டி பிரார்த்ர்த்னை நிறைவேறியவர்கர்ள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், காவடி எடுத்துத்ம் நேர்த்ர்த்திக்கடன் செலுத்துத்கிறார்கர்ள்.

சிறப்பு அம்சங்கள்

அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், “ஒப்பில்லாத மாமணி, வித்தகர்’ எனச் சொல்லி பாடியிருக்கிறார். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை. உற்சவர் சண்முகர் சன்னதி, கல்தேர் போன்று அமைக்கப்பட்டிட்ருக்கிறது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் இருக்கிறார். அடிவாரத்தில் துர்க்ர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது. இவளுக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது. இங்குள்ளவிநாயகர் கற்பக விநாயகர். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.

காலம்

14 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ராணிப்பேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

வேலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top