மேலவடுகக்குடி சிவன்கோயில், திருவாரூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/298825186_7820750591331316_2631825714039699697_n.jpg)
முகவரி :
மேலவடுகக்குடி சிவன்கோயில்,
மேலவடுகக்குடி, நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609501.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவீழிமிழலை எனும் தலத்தின் கிழக்கில் அரசலாறும், கீர்த்திமான் ஆறும் சேரும் இடத்தின் வடகரை தான் வடுககுடி ஆகும். திருவீழிமிழலை கிழக்கில் உள்ள கடகம்பாடி எனும் இடத்தில் அரசலாற்று பாலம் வழி வடுககுடி அடையலாம். முன்னொரு காலத்தில் ஆற்றோரம் பெரிய கோயிலாக இருந்த இக்கோயில் சிதைந்து விட இருந்த ஒரு லிங்கமூர்த்தியையும் நந்தியையும் மக்கள் ஊர் மையத்தில் வைத்து ஒரு தகர கொட்டகையில் வைத்து பூஜிக்கின்றனர். திருவீழிமிழலையின் அஷ்ட திக்கு கோயில்களில் ஒன்றாக இருக்கலாம்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/298295000_7820750287998013_422614596887217139_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/298825186_7820750591331316_2631825714039699697_n.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலவடுகக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
![LightupTemple lightup](https://lightuptemples.com/wp-content/plugins/ultimate-member/assets/img/default_avatar.jpg)