Saturday Oct 05, 2024

புளியணி சிவன்பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

புளியணி சிவன்பெருமாள் கோயில், புளியணி, சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 310.

இறைவன்

இறைவன்: சிவன், பெருமாள்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த புளியணி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிறிய கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் மூலவராக காட்சி கொடுக்கிறார். இங்கு ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கிறது. தினசரி பூஜை நடைபெறுகிறது. கோயிலுக்கு வெளியில் ஒரு சிவலிங்கம் வேப்ப மரத்தடியில் காணப்படுகிறது. அருகில் அம்மன் கருமாரியம்மன் திருவுருவம் உள்ளது. விநாயகர், நவக்கிரகம் இவைகளும் இங்கு உள்ளன. தொடர்புக்கு திரு ஸ்ரீநிவாசன்-9944284748, திரு சாரதி-9840412623,திரு பாலாஜி-7539910206. இங்கிருந்து தொழுப்பேடு 7 கிமி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புளியணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மேல்மருவத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top