Wednesday Dec 25, 2024

புரிசை ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

புரிசை ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்) புரிசை, செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 604 401.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ பீமேஸ்வரர் இறைவி : ஸ்ரீ . மரகதாம்பிகை

அறிமுகம்

காஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மி தொலைவில் உள்ள புரிசை என்ற கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் ஸ்ரீ பீமேஸ்வரர். மரகதாம்பிகை அன்னையின் திருநாமம். இத்தலம் வைப்பு தலமாக விளங்குகிறது. சிறிய கோயில். இறைவன் கிழக்கு பார்த்த துவார சன்னதி. அம்பாள் சன்னதி தென் திசை நோக்கி உள்ளது. செங்கழனி விநாயகர் கருவறை இடது புறம் அமர்ந்து காட்சி கொடுக்கிறார்/ தினமும் பூஜை ஒரு காலம் நடைபெறுகிறது. அர்ச்சகர் திரு சடகோபன் 9976941213. மேலும் தொடர்புக்கு திரு சீமான் 8973241339.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புரிசை

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top