Thursday Dec 26, 2024

பின்நாயகர் புத்த குகைக் கோவில், இராஜஸ்தான்

முகவரி

பின்நாயகர் புத்த குகைக் கோவில், பின்நாயகர், ஜலவார் மாவட்டம், இராஜஸ்தான் – 326514

இறைவன்

இறைவன்: புத்தர்

அறிமுகம்

விநாயகர் என்றும் அழைக்கப்படும் பின்நாயகர் புத்த குகைகள் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பின்நாயகர் கிராமத்தில் அமைந்துள்ளது. பின்நாயகர் கிராமத்தின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் மலையின் தெற்கு முகத்தில் குடையப்பட்ட இருபது குகைகள் உள்ளது. இது மடாலய வளாகம் இடிபாடுகளில் உள்ளது. ஸ்தூப வடிவ கருவறை, இந்த குகைகளின் சிறப்பம்சமாகும். சுவருக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட பீடம் இப்போது காலியாக உள்ளது. இந்த குகைகள் கொல்வியில் இருந்து 8 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஹர்னாவாடா

அருகிலுள்ள இரயில் நிலையம்

பவானிமண்டி

அருகிலுள்ள விமான நிலையம்

கோட்டா

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top