பாளையம்கோட்டை சிவன்கோயில்
முகவரி
பாளையம்கோட்டை சிவன்கோயில், பாளையம்கோட்டை, காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 701.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சோழத்தரம்- திருமுட்டம் சாலையில் உள்ளது பாளையம்கோட்டை கிராமம். இதில் கீழ்பாதியில் உள்ளது இக்கோயில். கோயில் சிதிலமடைந்து உள்ளது திருப்பணிகள் நின்றுபோயுள்ளது. திருமால் சன்னதி புதிதாய் கட்டப்பட்டுள்ளது. விநாயகர் சன்னதியில் சிலை உள்ளது மற்ற சன்னதிகளில் சிலைகள் இல்லை. பெரிய அரசமரம் அதன்கீழ் விநாயகர் சிலை நாகர் சிலைகள் உள்ளன. பெருமளவு மக்கள் கிறிஸ்தவர்களாகிவிட்ட ஊர் . இருப்பது சில இந்து தெருக்களே. விரைவில் திருப்பணி முடிந்து சைவசமயம் தழைக்க வேண்டுவோம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமுட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி