Monday Nov 25, 2024

நெற்குணப்பட்டு சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

நெற்குணப்பட்டு சிவன்கோயில், நெற்குணப்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நெற்குணப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் ஔவையார் மலை என்ற சிறிய குன்றின்மேல் ஒரு சிவலிங்கம் நந்தியும் உள்ளது. வெட்ட வெளியில் ஓலை குடிசையில் உள்ளார். சந்நியாசி மலை என்றும் கூறப்படுகிறது. அருகில் சுனை காணப்படுகிறது. சுவாமிக்கு அந்த தீர்த்தம் தான் பூஜைக்கு பயன்படுகிறது. விசேஷ நாட்களில் மக்கள் கிரிவலம் வருகிறார்கள். மற்ற நாட்களில் யாரும் கண்டுகொள்வதில்லை. தொடர்புக்கு திரு வினோத் 9789461356, திரு சதீஷ் 9551228973, மற்றும் திரு ஜகன் 9566722304.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நெற்குணப்பட்டு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top