நெசப்பாக்கம் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
நெசப்பாக்கம் சிவன்கோயில், நெசப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603312.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் நெசப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோயில். இக்கிராமத்தில் இயற்கை சூழலில் அமைதியான இடத்தில ஒரு ஆலமத்தடியில் சிவலிங்கம், நந்தி, விநாயகர் மற்றும் ஒரு யானை இவைகள் காணப்படுகின்றன. முன்பு கோயில் இருந்து முழுதும் இடிந்து போய் இருக்கவேண்டும் எனத்தோன்றுகின்றது. விவரங்கள் ஏதும் தெரியவில்லை. பூஜையும் இல்லை. பக்கத்தில் பெரிய தாமரை குளம் காணப்படுகிறது. ஊர் மக்கள் கூடிய விரைவில் ஆலயம் அமைக்க உறுதி பூண்டுள்ளனர். தொடர்புக்கு திரு விநோத்-9566884855, திரு பார்த்திபன்-9962869193, திரு பாலசுப்ரமணியன்- 9751547470, 9003472062. நெசப்பாக்கம் கிராமம் பவுன்ச்சுரிலிருந்து 5கிமீ. செய்யூர் 15 கிமீ. தொலைவில் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெசப்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை