Saturday Nov 23, 2024

தாட்சர் ஸ்ரீ 1008 பகவான் பார்சுவநாதர் திகம்பர் சமண மந்திர், மகாராஷ்டிரா

முகவரி

தாட்சர் ஸ்ரீ 1008 பகவான் பார்சுவநாதர் திகம்பர் சமண மந்திர், தாட்சர், மகாராஷ்டிரா – 415304

இறைவன்

இறைவன்: பார்சுவநாதர்

அறிமுகம்

தாட்சர் திகம்பர் சமண மந்திர், தாட்சர், சங்காலி மாவட்டம் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த பாழடைந்த கோயில் பார்சுவநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஸ்ரீ 1008 பகவான் பார்சுவநாதர் திகம்பர் சமண மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் மறைந்த ஸ்ரீ பாவ் ராம்ஜி நருலே மற்றும் திரு. கோவிந்த் ராம்ஜி நருலே ஆகியோரால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதே காலகட்டத்தில், சிலர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அதனால் கோவிலை பராமரிக்க மிகக் குறைவானவர்களே கிராமத்தில் தங்கியிருந்தனர், மேலும் கோயில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது. தற்போது, கிராமத்தில் இரண்டு மூன்று குடும்பங்கள் மட்டுமே உள்ளன. அவர்கள் கோவிலை பராமரிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தாட்சர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சங்காலி நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

மும்பை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top