தண்டரை பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
முகவரி
தண்டரை பெருமாள் கோயில், தண்டரை, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 105.
இறைவன்
இறைவன்: பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தண்டரை கிராமம். வெட்ட வெளியில் இருந்த ஸ்வாமி சிலைகள் தற்போது சிறிய கொட்டகையில் அமைந்த கோவில்களில் காணப்படுகின்றன. கொட்டகையில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிகளுடன் காட்சி அளிக்கிறார். அருகிலேயே மற்றொரு கொட்டகையில் சிவன், அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் காணப்படுகின்றன. வாரத்தில் ஒருநாள் மட்டும் இங்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு ஸ்ரீநிவாசன்-6381246723. திருப்போருரிலிருந்து தண்டரை 12 கி.மீ தொலைவில் உள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தண்டரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை