சேர்ப்பாக்கம் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
சேர்ப்பாக்கம் சிவன்கோயில், சேர்ப்பாக்கம், உத்திரமேரூர் தாலூகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 402.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சேர்ப்பாக்கம் கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று சேர்ப்பாக்கம் சிவலிங்கம். இங்கு சிவலிங்கம், நந்தி, பலி பீடம், அம்பாள் சிலைகள் உள்ளன. இடிந்த நிலையில் ஒரு செங்கல் சுவர் மட்டும் உள்ளது. பக்கத்தில் ஜைன தீர்த்தங்கரர் சிலை ஓன்றும் காணப்படுகிறது. பூஜை நடைபெறுவது இல்லை. இங்கிருந்து உத்திரமேரூர் 10 கிமீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு திரு ராஜவேலு-9443642255.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சேர்ப்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
உத்திரமேரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை