Sunday Jul 07, 2024

செங்காட்டூர் மருதேரி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

செங்காட்டூர் மருதேரி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில், செங்காட்டூர் மருதேரி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 302.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் இறைவி: பெருந்தேவி தாயார்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த செங்காட்டூர் கிராமம். செங்காட்டூர் மருதேரி கிராமத்தில் பெருமாள் கோயில் முழுவதும் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் ஆலயம் உள்ளது. கொடி மரத்துடன் கூடிய இப்பழமையான கோயிலில்ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது. ஸ்ரீ பெருந்தேவி தாயார் தனி கோயில் கொண்டுள்ளார். ஆலயம் சீர் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தொடர்புக்கு திரு ஆறுமுகம்- 9843752254, திரு சிவா-9787066694, திரு மனோஜ் 9677621089

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செங்காட்டூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top