சின்சுரா பஞ்சரத்ன சிவன் கோவில், மேற்கு வங்காளம்
முகவரி
சின்சுரா பஞ்சரத்ன சிவன் கோவில், தல்தங்கா, தரம்பூர், சின்சுரா, மேற்கு வங்காளம் – 712105
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பஞ்ச ரத்னா கோவில், மேற்கு வங்காளத்தின் தரம்பூர், சின்சுரா கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இது மேற்கு வங்காளத்தில் உள்ள மிகப்பெரிய சிவன் கோவில். நந்தி சிவனுக்கு முன்னால் உள்ளது. கோவில் முற்றிலும் அழிந்துவிட்டது. இந்த கோவில் பஞ்சரத்னா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்த பழமையான வரலாற்றுமிக்க தெரகோட்டா கோவிலை இயற்க்கை மற்றும் காலத்தின் மாற்றத்தினால் சிதைந்துவிட்டது, இந்த பழங்கால கோவிலை பாதுகாக்க முறையான பராமரிப்பு இல்லை. இந்த கோவில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சின்சுரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹூக்ளி
அருகிலுள்ள விமான நிலையம்
கொல்கத்தா