சாலை விரிவாக்கத்தில் கிடைத்த சிவலிங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. பணியாளர்கள் சாலை போட, மேடு பள்ளங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வேப்பமரத்தடியில், பிரம்ம சூத்திர குறியீடுடன் கூடிய சிவலிங்கம் தென்பட்டது.
வந்தவா சி , : வந்தவா சி அருகே , சா லை வி ரி வா க்க பணியி ன் போ து கண்டெ டுக்கப்பட்ட பி ரம்ம சூத்தி ர குறி யீடுடன் கூடிய சி வலிகத்தை மக்கள் வழி பட்டனர். தி ருவண்ணா மலை மா வட்டம், வந்தவா சி அடுத்த மருதா டு கி ரா மத்தி ல், நெ டுசா லை த் துறை சா ர்பி ல் சா லை வி ரி வா க்கப்பணி நடக்கி றது. பணியா ளர்கள் சா லை போ ட, மே டு பள்ளகளை சமன் செ ய்யும் பணியி ல் ஈடுபட்டனர். அப்போ து, ஒரு வே ப்பமரத்தடியி ல், பி ரம்ம சூத்தி ர குறி யீடுடன் கூடிய சி வலிகம் தெ ன்பட்டது. அப்பகுதி மக்கள் லிகத்தை மீட்டு, வே ப்பமரத்தடியி ல் பீடம் அமை த்தனர். பா ல், பன்னீர் அபி ஷே கம் செ ய்து, பூஜை செ ய்து வழி பட்டனர். எட்டா ம் நுா ற்றா ண்டை ச் சே ர்ந்த சி லை யா க இருக்கலா ம் எனத் தெ ரி கி றது. சி வலிகத்தை வழி பட சுற்றுவட்டா ர கி ரா ம மக்களும் வந்து செ ல்கி ன்றனர்.