Wednesday Dec 25, 2024

குமார மங்கலம் சிவன் ஆலயம்

முகவரி

குமார மங்கலம் சிவன் ஆலயம், எரவாஞ்சேரி, நாச்சியார் கோயில் சாலை, காரைக்கால் – 609 501.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

குமார மங்கலம் சிதலமடைந்துள்ளது. புரணமைப்பு செய்யப்பட வேண்டும். இ.அ.துறை ஆலயம். காரைக்கால் – பூந்தோட்டம் – எரவாஞ்சேரி – நாச்சியார் கோயில் சாலை அரசலாறு வடகரை துக்காச்சி சென்று மேற்கில் 1 கி.மீயில் உள்ளது. திருப்பத்துறை யிருந்தும் வரலாம் புதிய பாலம் உள்ளது. திருமேகநாதன் என்பவர் இவ்வூரில் உள்ளார். இடம் காண்பித்தார். வைக்கோல் போரும் வேலியும் தான் உள்ளது எந்த சிலையும் இல்லை. உள் சாலையும் கிடையாது. குமாரமங்கலம் சென்று விசாரித்தால்தான் தெரிகிறது. என்று இந்த ஆலயம் வெளிவருமோ.? # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காரைக்கால்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்கால்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top