குண்டலா கோனா பெருமாள் கோயில், ஆந்திரப்பிரதேசம்
முகவரி
குண்டலா கோனா பெருமாள் கோயில், குண்டலா கோனா நீர்வீழ்ச்சி பெட்னிகோட்டா, ஆந்திரப்பிரதேசம் – 518123
இறைவன்
இறைவன்: பெருமாள்
அறிமுகம்
திருப்பதியிலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், இரயில்வே கோடூரிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் திருப்பதிக்கு அருகிலுள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாக குண்டலா கோனா நீர்வீழ்ச்சி உள்ளது. குண்டலா கோனா பெருமாள் மிகவும் பிரபலமான தளங்களில் ஒன்று. இங்கு பெருமாள் கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது. உடைந்த சில சிற்பங்கள் கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன. சில சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகிறது. இந்த தளத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், குண்டலா கோனாவில் ஆண்டு முழுவதும் நீர் பாய்கிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குண்டலா கோன
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோடூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருப்பதி