Friday Dec 27, 2024

கீழ்புத்தூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கீழ்புத்தூர் சிவன்கோயில், கீழ்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 604 501. தொடர்புக்கு திரு மனோகரன் -9962143347.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

காஞ்சிபுரம் வட்டத்தில் கீழ்புத்தூர் கிராமத்தில் இச்சிவலிங்கம் காணப்படுகிறது. இக்கிராமத்தில் இரண்டு சிவலிங்க திருமேனிகள் வயல் வெளியில் காணப்படுகின்றன. முற்றிலும் சிதிலமாகி கோயில் இருந்ததற்கான அறிகுறிகல் சிறிதுமில்லாமல் உள்ளது. ஒன்று கூடாரம் போல் அமைக்கப்பட்டும் மற்றொன்று மரத்தின் நிழலிலும் உள்ளது. அவற்றில் ஓன்று பானம் ஆவுடையார், ஆதார பீடம் தனித்தனியாக இருந்த நிலையில் ஊர் மக்கள் துணை கொண்டு. சரி செய்யப்பட்டது. இங்கிருந்து வாலாஜாபாத் 8 கிமி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீழ்புத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top