காட்டுக்கொல்லை சொவர்ணபுரீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
காட்டுக்கொல்லை சொவர்ணபுரீஸ்வரர் சிவன்கோயில், காட்டுக்கொல்லை, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 406.
இறைவன்
இறைவன்: சொவர்ணபுரீஸ்வரர் இறைவி: செல்லியம்மன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த காட்டுக்கொல்லை கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று காட்டுக்கொல்லை சிவலிங்கம். கிராமத்திற்கு வெளியில் வெட்ட வெளியில் பெரிய பாண வடிவில் காட்சி கொடுக்கிறார் இறைவன். வேறு எந்த இறை வடிவங்களும் காணப்படவில்லை..மன நோயால் பாதிக்கப்பட்ட திரு கிருஷ்ணமூர்த்தி என்பவர் இங்குள்ள இறைவனை பல நாட்கள் வலம் வந்து தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். பூஜை நடைபெறுகிறது. திரு கிருஷ்ணமூர்த்தி 9626126057, மற்றும் திரு தேவராஜன் 9381134666.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காட்டுக்கொல்லை
அருகிலுள்ள இரயில் நிலையம்
உத்திரமேரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை