Friday Nov 15, 2024

கல்பட்டு சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கல்பட்டு சிவன்கோயில், கல்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 311.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கல்பட்டு கிராமம். செய்யூர்-மதுராந்தகம் சாலையில் பவுஞ்சூருக்கு அருகில் கல்பட்டு கிராமத்தில் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு குளத்தின் தென் கரையில் வெட்ட வெளியில் காணப்படுகிறது இந்த சிவலிங்கம். முற்காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் இருந்ததாக சொல்கிறார்கள். வேறு எந்த மூர்த்தங்களும் இங்கு இருந்ததற்கான அடையாளம்க்கூட இல்லை. பூஜை ஏதும் இங்கு நடைபெறுவதாக தெரியவில்லை. ஊர் மக்களும் கவனிப்பதாக தெரியவில்லை. குளத்தின் மறுகரையில் முனீஸ்வரர் ஆலயம் உள்ளது. தொடர்புக்கு திரு சேகர்-8056351506, திரு மதி-8870383296, திரு மகி-9677968315

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கல்பட்டு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top