உத்ரி லட்சுமி நரசிம்மர் கோயில், கர்நாடகா
முகவரி
உத்ரி லட்சுமி நரசிம்மர் கோயில், பண்டைய கோயில் சாலை, உத்தரி, கர்நாடகா – 577433
இறைவன்
இறைவன்: நரசிம்மர் இறைவி: லட்சுமி
அறிமுகம்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் சோராப் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் உத்ரி. இந்த பழங்கால கோயில், லட்சுமி நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கட்டிடக்கலை எளிமையானது என்றாலும், தெய்வங்களின் சிலை ஹொய்சாலா பாணியிலான கலைப்படைப்புகளை ஒத்ததாக உள்ளது. இந்த கோயில் ஏ.எஸ்.ஐ கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலை சுற்றி உள்ள கிராம மக்களால் கூட இந்தக்கோவிலை கவனிக்கப்படவில்லை. இங்கு கோவில் முழுவதும் பாசிப்படிந்து மரங்கலால் சூழப்பட்டுள்ளது. இங்கு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. சிலைகள் அனைந்தும் கல்வீட்டில் வெறுமையாக பார்ப்பதுப்போல் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உத்ரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஷிமோகா
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்