Wednesday Dec 18, 2024

ஆய்க்குடி பகவதி கோயில், கேரளா

முகவரி

ஆய்க்குடி பகவதி கோயில் ஆய்க்குடி, திருவனந்தபுரம், கேரளா 695521

இறைவன்

இறைவி : பகவதி

அறிமுகம்

இந்த கோயில் திருவனந்தபுரம் கேரளாவுக்கு அருகிலுள்ள விழிஞ்சத்தில் அமைந்துள்ளது. விழிஞ்சமின்னின் தலைநகரான திருவனந்தபுரம் நகரை ஆண்ட ஆய் மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கோயில் இப்போது இடிந்து கிடக்கிறது மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே ஒரு மீன் சந்தை இப்போது இயங்குகிறது. ஆய் வம்த்தின் தலைநகரம் கேரளாவின் விழிஞ்சத்திற்க்கு மாற்றப்பட்டபோது இந்த கோவில் இவர்களால் கட்டப்பட்டது. அய் இராஜாக்கள் மகாகாளியையும் பைரவரையும் பாதுகாப்பு தெய்வங்களாகவும் எந்தவொரு யுத்தத்தையும் நடத்துவதற்கு முன்பு இரத்த பலிகள் தெய்வங்களுக்கு வழங்கப்பட்டும் வந்தன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆய்க்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவனந்தபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top