அருள்மிகு தளகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
அருள்மிகு தளகேஸ்வரர் திருக்கோயில், பல்லியாகிரம், தஞ்சாவூர் – 613 003
இறைவன்
இறைவன்: தளகேஸ்வரர் இறைவி: சுகுந்த குத்தலாம்பிகை
அறிமுகம்
பழங்கால சிவன் கோயில் இப்பொழுது இடிபாடுகளுடன் தஞ்சாவூரில் உள்ள பல்லியாகிரம் என்னும் கிராமத்தில் காணப்படுகின்றது. இந்த கோயிலின் வரலாறு பற்றி விரிவான அகழ்வாராய்ச்சி செய்யப்பட உள்ளது. இந்த கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதை இடிபாடுகளின் தன்மையிலிருந்து அறியலாம். இதற்கு முன்பு ஒரே ஒரு சிவலிங்கம் மட்டுமே இருந்தது, அது அனைவராலும் வணங்கப்பட்டது.
திருவிழாக்கள்
மகாசிவராத்திரி
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பல்லியாகிரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி