Thursday Dec 19, 2024

அருங்கால் ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருங்கால் ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் சிவன்கோயில், அருங்கால் , செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 600127.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் இறைவி: ஸ்ரீ அமிர்தநாயகி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த அருங்கால் கிராமம். கூடுவாஞ்சேரியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. வெட்ட வெளியில் இருந்த ஸ்வாமிக்கு சீட் போட்டு பூஜை நடைபெறுகிறது. மூலவரை ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் என்றும், அம்பாளை ஸ்ரீ அமிர்தநாயகி என்றும் அழைக்கிறார்கள். சதுர பீடத்தில் உள்ள ஸ்வாமிக்கு அருகில் பெரிய பாணம் மட்டும் உள்ளது. நவக்கிரகம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருகில் ஆலய குளம் இருக்கிறது. குளக்கரையில் பழமையான விநாயகர் கோயில் இருக்கிறது. கோவிலுக்கு பூஜை நாட்களில் மட்டும் ஊர் மக்கள் வருகிறார்கள். தொடர்புக்கு திரு கோவிந்தராஜன்-9940206847, திரு தேவேந்திரன்-7401556569 திரு பாஸ்கர்-9841130210. பேருந்து கூடுவாஞ்சேரி-கீரப்பாக்கம் மினி பேருந்து.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அருங்கால்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கூடுவாஞ்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top