Thursday Dec 19, 2024

அத்தியூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அத்தியூர் சிவன்கோயில், அத்தியூர் , உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 406.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த அத்தியூர் கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று தான் அத்தியூர் சிவலிங்கம். சிவலிங்கம் சாய்ந்த நிலையில் பூமியில் புதைந்து காணப்படுகிறது. கோயில் குளமும் உண்டு. வேறெந்த தகவலும் இல்லை. பூஜை ஏதும் இங்கு நடைபெறவில்லை. தொடர்புக்கு திரு முரளி-9787179669, திரு வெங்கடேசன்-9382854336. உத்திரமேரூர் இங்கிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அத்தியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top