நரப்பாக்கம் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
முகவரி
நரப்பாக்கம் பெருமாள்கோயில், நரப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631502 தொடர்புக்கு திரு மனோகரன்-9943070018, திரு யோகேந்திரன்-9943868413
இறைவன்
இறைவன்: பெருமாள்
அறிமுகம்
காஞ்சிபுரம் வட்டத்தில் நரப்பாக்கம் கிராமத்தில் இக்கோவில் காணப்படுகிறது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் வெட்ட வெளியில் காணப்படுகிறார். மிகவும் நேர்த்தியான சிலா ரூபம். கோயில் முற்றிலும் சிதிலமடைந்து கோயில் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. சூரிய ஒளி இறைவன் மீது விழுந்துக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது மரங்களின் அசைவால் இறைவனுக்கு சிறிது காற்றுக்கிடைக்கிறது. பூஜை ஏதும் இல்லாமல் தனியாகக் காட்சியளிக்கிறார். இங்கிருந்து காஞ்சி 8 கிமி. தொடர்புக்கு திரு மனோகரன்-9943070018, திரு யோகேந்திரன்-9943868413
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நரப்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை
![LightupTemple lightup](https://lightuptemples.com/wp-content/plugins/ultimate-member/assets/img/default_avatar.jpg)