Thursday Oct 10, 2024

திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், கேரளா

முகவரி அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம்,கொடுங்கலூர்-680 664. திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம். போன்: +91- 480-281 2061 இறைவன் இறைவன்: மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர் இறைவி: உமையம்மை அறிமுகம் திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி கோயில் என்பது பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேரமான் பெருமான் ஆண்ட ஊரிலுள்ள தலமெனப்படுகிறது. மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. தல விருட்சம்:சரக்கொன்றை தீர்த்தம்:சிவகங்கை புராண பெயர்:திருவஞ்சிக்குளம் […]

Share....
Back to Top