Monday Sep 16, 2024

தேவங்குடி கோதண்டராமசாமி கோயில், திருவாரூர்

முகவரி : தேவங்குடி கோதண்டராமசாமிகோயில், தேவங்குடி, திருவாரூர் மாவட்டம் – 613803. இறைவன்: கோதண்டராமசாமி இறைவி: சீதை அறிமுகம்: தேவங்குடி கோதண்டராமசாமி கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், தேவங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள இராமர் கோயிலாகும்.  இக்கோயிலில் அருள்மிதகு கோதண்டராமர், சீதாலெஷ்மி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இக்கோதண்ட ராமன் கோயிலானது வானிலை , சீதோஷண […]

Share....

சேந்தமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : சேந்தமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், சேந்தமங்கலம், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614708. இறைவன்: கைலாசநாதர் இறைவி: பார்வதி அறிமுகம்: மன்னார்குடியின் நேர் கிழக்கில் செல்லும் திருக்கொள்ளிக்காடு சாலையில் திருவண்டுறை, குன்னியூர் தாண்டி கோரையாற்றின் தென் கரையிலே சேந்தமங்கலம் உள்ளது. மன்னார்குடியில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது. இவ்வூர் ஒரு வரலாற்று பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஒரு ஊராகும். இங்கு ஒரு சிவன் மற்றும் ஒரு பெருமாள் கோயில் இரண்டும் உள்ளன. இக்கோயிலில் […]

Share....

நெய்குன்னம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : நெய்குன்னம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில், நெய்குன்னம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன்: திரியம்பகேஸ்வரர் இறைவி: விமலாம்பிகை அறிமுகம்: திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் – ம்ருத்யோர் – முக்ஷீயமாம்ருதாத். இப்படி அற்புதமான பொருளுடன் கூடிய இந்த மந்திரத்தில் திரியம்பகம் என்ற சொல் சிவ பெருமானின் முக்கண்ணைக் குறிப்பதாகும். இப்பெயரை கொண்டவரே இத்தல இறைவன் திரியம்பகேஸ்வரர். அம்பிகையின் பெயர் விமலாம்பிகை விமலம் என்றால் தூய்மையான அழகான என பொருள் இப்படி இருவரும் சிறப்புமிக்க […]

Share....

வேட்டகுடி விஸ்வநாதர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : வேட்டகுடி விஸ்வநாதர் சிவன்கோயில், வேட்டகுடி, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608703. இறைவன்: விஸ்வநாதர் இறைவி: பிரன்னவர்நாயகி அறிமுகம்: அகண்டு விரிந்த தேசிய நெடுஞ்சாலை 140 விருத்தாசலம் – ஜெயம்கொண்டத்தை இணைக்கிறது, இதில் ராஜேந்திரபட்டினம் எனும் பாடல் பெற்ற தலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் வழியில் 2 கிமீ தூரம் பயணித்தால் வேட்டகுடி கிராமம். முன்னர் வேடுவர்கள் குடியிருப்பாக இருந்திருக்கலாம். பிரதான நெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது இந்த சிவன் கோயில். புதிதாக உருவாக்கப்பட்டு […]

Share....

ஓரத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஓரத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், ஓரத்தூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611102. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: நாகை-வேதாரண்யம் சாலையில் உள்ள பாப்பாகோயிலில் இருந்து விக்கினபுரம் செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் வந்து, நரியங்குடியில் இடதுபுறம் செல்லும் ஓரத்தூர் சாலையில் திரும்பி 3கிமீ சென்றால் ஓரத்தூர் கிராமத்தை அடையலாம். பிரதான சாலையின் வலது புறம் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியும் அதனருகில் கமலா நயன வாசுதேவ பெருமாள் கோயில் ஒன்றும், சாலையின் இடதுபுறம் […]

Share....

கீராளத்தூர் மடப்புரம் விளமநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கீராளத்தூர் மடப்புரம் விளமநாதர் சிவன்கோயில், 14. கீராளத்தூர் மடப்புரம், திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610205. இறைவன்: விளமநாதர் இறைவி: பெரியநாயகி அறிமுகம்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி மெயின்ரோடில், ‘நெல்லிக்கா’ என்று கைகாட்டி உள்ள திசையில் திரும்பி, ‘திருநெல்லிக்கா’ சென்று, அங்கிருந்து அருகாமையிலுள்ள ‘தெங்கூர்’ சென்று, அங்கிருந்து ‘கொள்ளிக்காடு’ செல்லும் பாதையில் 5 கி.மீ. சென்றால் கீராலத்தூர் என்னும் கிராமத்தை அடையலாம் தற்போது கீராளத்தூர் / கீராலத்தூர் எனப்படுகிறது. பல கீராளத்தூர்கள் உள்ளதால் 14.கீராளத்தூர் […]

Share....

ஆண்டாங்கரை கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : ஆண்டாங்கரை கைலாசநாதர் சிவன்கோயில், ஆண்டாங்கரை, திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610203. இறைவன்: கைலாசநாதர் இறைவி: உமையாம்பிகை அறிமுகம்: திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் 20-கிமீ தூரம் சென்றவுடன் ஆலத்தம்பாடி எனும் இடத்தில குறுக்கிடும் அரிச்சந்திரா நதியில் தென் கரையில் ஆறு கிமீ தூரம் சென்று இதே அரிச்சந்திரா நதியை தாண்டினால் ஆண்டாங்கரை கிராமம் உள்ளது சிறிய அழகிய விவசாய கிராமம். ஊரின் வடகிழக்கில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது. இறைவன் – கைலாசநாதர் […]

Share....

விளத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : விளத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், விளத்தூர், திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610201. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் உள்ளது பாங்கல் இங்கிருந்து பாமந்தூர் சாலை ஒன்று மேற்கு நோக்கி செல்கிறது அதில் அரை கிமீ தூரம் சென்றால்இந்த விளத்தூர் அடையலாம். சிறிய ஊர் தான் என்றாலும் இங்கு சிவன்கோயில் ஒன்றும் வைணவ கோயில் ஒன்றும் ஐயனார் கோயில் ஒன்றம் உள்ளன. இரு பெரிய குளங்களின் நடுவே செல்லும் […]

Share....

கூரத்தாங்குடி காலசம்ஹாரேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : கூரத்தாங்குடி காலசம்ஹாரேஸ்வரர் சிவன்கோயில், கூரத்தாங்குடி, கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610207. இறைவன்: காலசம்ஹாரேஸ்வரர் இறைவி: குங்குமவல்லி அறிமுகம்: கீழ்வேளூர் – சாட்டியக்குடி சாலையில் 13 கிமீ கடந்தால் கிள்ளுகுடி ஊரை அடுத்து ஓடும் பாண்டவை ஆற்றினை கடந்து அதன் தென்கரை சாலையை ஒட்டி செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் சென்றால் கூரத்தாங்குடி கிராமத்தை அடையலாம். இவ்வூரின் நடுவில் பெரியதொரு குளத்தின் கரையில் ஒரு சிவாலயம் அமைந்துள்ளது மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க […]

Share....

கருப்பூர் சோமநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கருப்பூர் சோமநாதர் சிவன்கோயில், கருப்பூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611101. இறைவன்: சோமநாதர் இறைவி: சோமநாதர் அறிமுகம்: திருவாரூர் – கீவளூர் சாலையில் உள்ள அடியக்கமங்கலம் வந்து ரயிலடி சாலையில் நேர் தெற்கில் இரண்டு கிமீ சென்றால் கருப்பூர் கிராமம். இங்கு ஊரின் முகப்பில் உள்ள பெரிய செவ்வக வடிவ குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய சிவன் கோயிலாக உள்ளது, சமீபத்தில் குடமுழுக்கு கண்டு புதிதாக உள்ளது. இறைவன்- சோமநாதர் இறைவி […]

Share....
Back to Top