முகவரி அருள்மிகு யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோவில் தருமபுரம் காரைக்கால் அஞ்சல் புதுச்சேரி மாவட்டம் PIN – 609602 இறைவன் இறைவன்: தருமபுரீசுவரர்,யாழ்மூரிநாதர், இறைவி: மதுர மின்னம்மை, தேனாமிர்தவல்லி அறிமுகம் தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.இக்கோயிலின் ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் […]
Month: நவம்பர் 2019
சிதம்பரம் நடராஜர் திருக்கோவில், கடலூர்
முகவரி அருள்மிகு நடராஜர் திருக்கோவில் சிதம்பரம் அஞ்சல் கடலூர் மாவட்டம் PIN – 608001 இறைவன் இறைவன்: நடராஜர், கனகசபை இறைவி : உமையாம்பிகை (சிவகாமசுந்தாி) அறிமுகம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்திருத்தலம் சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ளது. சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமாகும். பஞ்சபூத தலங்களுள் இது ‘ஆகாயத் ‘ தலம். பஞ்சசபைகளுள் இது […]