Tuesday Oct 08, 2024

திருவோண விரதம் இருப்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!

திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வரவேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல […]

Share....

பிரமனூர் கைலாசநாதர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பிரமனூர், திருப்புவனம் வழி, சிவகங்கை மாவட்டம் – 630610. போன்: +91 9787594871  இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சியம்மன் அறிமுகம்: ‘பிரமனூர் கைலாசநாதர் கோவில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில் இது அமைந்துள்ளது. நிலவளம், நீர்வளம் மிகுந்து நான்குபுறமும் நெல்வயல்கள், தென்னந்தோப்புகள், கரும்பு வயல்கள் சூழ்ந்திருக்க ஊரின் தென்மேற்குப் பகுதியில் காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோயில் எழிலோடு காட்சியளிக்கிறது.  புராண முக்கியத்துவம் : […]

Share....

அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரசுவாமி திருக்கோவில், திருப்பூர்

முகவரி : அருள்மிகு ஐராவதீஸ்வர சுவாமி திருக்கோவில், அபிஷேகபுரம், மேற்குப்பதி அஞ்சல் குன்னத்தூர் வழி, திருப்பூர் மாவட்ட ம் – 638 103. போன்: +91 99947 10322, 95665 – 01312 இறைவன்: ஐராவதீஸ்வர சுவாமி இறைவி: அபிஷேகவல்லி அறிமுகம்: அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், அபிஷேகபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் ஐராவதீஸ்வரர், அபிசேகவல்லி சன்னதிகளும், பெருமாள், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர், நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து […]

Share....

ஜெய்ப்பூர் கோவிந்த் தேவ்ஜி கோவில், இராஜஸ்தான்

முகவரி : ஜெய்ப்பூர் கோவிந்த் தேவ் ஜி கோவில் ஜலேபி சௌக், ஜெய் நிவாஸ் கார்டன், ஜெய்ப்பூர், இராஜஸ்தான் – 302002. இறைவன்: கோவிந்த் தேவ் (கிருஷ்ணா) இறைவி: ராதா அறிமுகம்: இந்தியாவின் இராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகர அரண்மனையில் கௌடியா வைஷ்ணவ பாரம்பரியத்தின் வரலாற்று சிறப்புமிக்க கோவிந்த் தேவ் ஜி கோவில் உள்ளது. இந்த கோவில் கோவிந்த் தேவ் (கிருஷ்ணர்) மற்றும் அவரது மனைவி ராதா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் நிறுவனர் இரண்டாம் ராஜா சவாய் […]

Share....

தாராபுரம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்

முகவரி : அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், தாராபுரம், திருப்பூர் மாவட்டம் – 638656. போன்: +91 98420 16848 இறைவன்: அகஸ்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.  நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு கிடைக்க இங்குள்ள சிவபெருமானையும், அம்மனையும் வழிபடுகின்றனர். புராண முக்கியத்துவம் :  கயிலாயத்தில் […]

Share....

படப்பை தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி : அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,  படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம். +91- 99414 37183 காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும் இறைவன்: தழுவக்கொழுந்தீஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம்: காஞ்சியிலிருந்து தாம்பரம் செல்லும் பேருந்தில் சென்று, இடையில் படப்பை எனும் ஊர் நிறுத்தத்தில் இறங்கி திருக்கோயிலை அடையலாம்.கி.பி. 7ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவ மன்னன், ஒரே சமயத்தில் 108 சிவாலயங்கள் திருப்பணி செய்து, ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்தான். அதில் இத்தலமும் ஒன்றாகும். கோயில் 3 நிலை ராஜகோபுரம் உடையது. மூலஸ்தானத்தில் சிவலிங்கம் மீது, செப்டம்பர் […]

Share....

சாமளாபுரம் சோழீயீஸ்வரர் கோயில், திருப்பூர்

முகவரி : சாமளாபுரம் சோழீயீஸ்வரர் கோயில், சாமளாபுரம், பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம் – 641668. இறைவன்: சோழீயீஸ்வரர் இறைவி: தில்லைநாயகி அம்பாள் அறிமுகம்: சாமளாபுரம் சோழீயீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் சோழீயீஸ்ரர், தில்லைநாயகி சன்னதிகளும், தில்லைநாயகி, பஞ்சலிங்கம், சூரியன், அருள்மினு சந்திரன், தண்டபானி, பைரவர், தட்சிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற […]

Share....

பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில், சென்னை

முகவரி : பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில், பஞ்சேஷ்டி, சென்னை – 601204.  இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: பஞ்சேஷ்டி என்பது சென்னையிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில், சென்னை கொல்கோட்டா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். நெடுஞ்சாலையில் ரெட் ஹில்ஸ் மற்றும் காரனோடையைக் கடந்து, இந்த கிராமத்திற்குள் நுழைய வலதுபுறம் திரும்ப வேண்டும். நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது. புராண முக்கியத்துவம் :  புராணத்தின் படி, சுகேது என்ற […]

Share....

சடாரா கும்பேஷ்வர் கோயில் மகாராஷ்ரா

முகவரி : அருள்மிகு கும்பேஷ்வர் கோயில், சடாரா, மகாராஷ்ரா – 415004. இறைவன்: கும்பேஷ்வர் அறிமுகம்: மகாராஷ்ரா மாநிலத்தில் சடாரா என்னுமிடத்தில் பழமையான பட்டீஸ்வர் சிவன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள சிவலிங்கம் கும்பேஷ்வர் பிண்ட் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவ லிங்கத்தைப் பற்றி இந்து வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் உள்ளது. இக்கோவிலைப் பற்றி ஸ்ரீ க்ஷேத்ரா பட்டீஸ்வரர் தரிசனம் என்ற வரலாற்று நூல் உள்ளது. இந்த புராதாண சிவலிங்கத்தை சுற்றி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் […]

Share....

டேராடூன் தபகேஸ்வர் குகைக்கோவில், உத்தரகண்ட்

முகவரி : தபகேஸ்வர் குகைக்கோவில், டேராடூன், உத்தரகண்ட் மாநிலம் – 248001. இறைவன்: தபகேஸ்வர் அறிமுகம்: இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ள இக்கோவில் மஹாதேவ் கோவில் என்றும் தபகேஷ்வர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஒரு காட்டாற்றின் கரைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரதான சிவலிங்கம் குகைக் கூரையின் உச்சியில் அமைந்துள்ளது. இக்குகைக்குள் இயற்கையாக அமைந்த சிவலிங்கமும் உள்ளது.  இந்த குகைக்கோயிலின் கூரையிலிருந்து சிவலிங்கத்தின் மீது நீர் தொடர்ச்சியாக சொட்டிக் கொண்டே […]

Share....
Back to Top