Tuesday Jul 15, 2025

தினம் ஒரு திருவாசகம் சிந்திக்க🍁☘️

மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் அருளிச்செய்த திருவாசகத்தில் பிடித்தப்பத்து திருப்பதிகம் 🌸🌺🌹🌼🌻💐🌷🍁🌹🌺🌸 பாடல் எண்:8-37-10 அற்பமாகிய புலால் உடம்பு, மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியையுடைய அது, பொன்னாலாகிய பெரிய கோயிலாகும் படி, அதனுள் எழுந்தருளியிருந்து, என்னுடைய எலும்புகளை யெல்லாம் உருகும்படி செய்து, எளியவனாகி ஆட்கொண்டருளிய ஆண்டவனே! குற்றமற்ற மாணிக்கமே! துன்பமும் பிறப்பும் இறப்பினோடு மயக்கமும் ஆகிய பற்றுக்களெல்லாம் அறுத்தருளின மேலான சோதியே! ஆனந்தமே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🍀பொழிப்புரை:-🍀 பாலை, காலமறிந்து கொடுக்கின்ற […]

Share....
Back to Top