Wednesday Dec 11, 2024

கல்பட்டு சனீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில், கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் – – 605 302 போன்: +91- 4146 – 264 366, 97868 65634 , 94451 14881 இறைவன் இறைவன்: சனீஸ்வரர் அறிமுகம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில். இங்கு 21 அடியில் சிலை கொண்டு கனிவான பார்வையோடு கம்பீரமாக காட்சி தருகிறார் சனி பகவான். இங்குள்ள சனிபகவானை குடும்பத்தோடு சென்று தரிசித்து அவர் முன்பு […]

Share....

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில், தேனி

முகவரி அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம் – 625 515. போன்: +91- 4554 247 285, 97895 27068, 94420 22281 இறைவன் இறைவன்: சனீஸ்வரர் அறிமுகம் வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி […]

Share....

திருவாதவூர் திருமறைநாதர் திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில், திருவாதவூர், மதுரை மாவட்டம் – 625122. போன்: +91452 – 234 4360, 6382680960 இறைவன் இறைவன்: திருமறைநாதர் / வேதநாதர் / வேதபுரீஸ்வரர் இறைவி: ஆரணவல்லியம்மை / வேத நாயகி அறிமுகம் திருமறைநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே திருவாதவூரில் அமைந்துள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூலவர் திருமறைநாதர் / வேதநாதர் / வேதபுரீஸ்வரர் என்றும், தாயார் […]

Share....

மொரட்டாண்டி மகா சனீஸ்வர பகவான் (நவக்கிரக கோயில்) திருக்கோயில், விழுப்புரம்

முகவரி மொரட்டாண்டி மகா சனீஸ்வர பகவான் (நவக்கிரக கோயில்) திருக்கோயில், மொரட்டாண்டி, விழுப்புரம் மாவட்டம் – 605101. இறைவன் இறைவன்: சனீஸ்வரர் அறிமுகம் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டியில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் நவக்கிரக பரிகார ஷேத்திரம் அமைந்துள்ளது. இது நவகிரக கோயில் என்றும் அழைக்கப்படுகிறது இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பிரதான தெய்வமான சனிஸ்வரன் பகவான் உலகிலே மிக உயரமான சுமார் 27 அடி உயரமும், ஒவ்வொரு […]

Share....
Back to Top