Sunday May 24, 2026

அம்மாபேட்டை விஸ்வநாதர் சிவன் கோயில், தஞ்சை மாவட்டம்

முகவரி

அம்மாபேட்டை விஸ்வநாதர் சிவன் கோயில், அம்மாபேட்டை, திருவிடைமருதூர் வட்டம் தஞ்சை மாவட்டம்

இறைவன்

இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி

அறிமுகம்

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அம்மாபேட்டை சிவன்கோயில் கல்லணை – பூம்புகார் சாலையில் கஞ்சனூருக்கு ஒரு கிமி முன்னதாக உள்ளது இந்த அம்மாபேட்டை. ஆடுதுறையில் இருந்து நான்கு கிமி தூரத்தில் உள்ளது இந்த ஊர் சாலையோரத்திலேயே உள்ளது இக்கோயில். கிழக்கு நோக்கிய இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியுள்ளார். முகப்பு மண்டபத்தின் மேல் விநாயகர், முருகன் பார்வதி மூவரும் சிவலிங்க வழிபாடு செய்யும் காட்சி சுதையாக்கப்பட்டுள்ளது. இதற்க்கு புராண கதை ஏதும் உள்ளதா என அறியமுடியவில்லை. பிரகாரத்தில் விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன. சண்டேசர் சன்னதியும் உள்ளது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அம்மாபேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top