Saturday Aug 31, 2024

வன்னியநல்லூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

வன்னியநல்லூர் சிவன்கோயில், வன்னியநல்லூர், சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 401.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் சூணாம்பேடு அருகில் உள்ள வன்னியநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோயில். மேற்க்கூரை இல்லாத இக்கோயிலில் வெட்ட வெளியில் இருக்கிறார் இறைவன். விநாயகர், ஆறுமுகர், அம்பாள் இரண்டு நந்திகள் ஆகிய திருவடிவங்களும் இங்கு உள்ளன. ஆலய திருக்குளமும் அருகில் காணப்படுகிறது. தினசரி பூஜை நடைபெறுகிறது. கிராம மக்கள் ஆலயம் அமைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். தொடர்புக்கு திருஞானப்ரகாசம்-9786463282, திரு கன்னியப்பன்- 9025949056, திரு ராமலிங்கம்-8489880724. சென்னை மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களிலிருந்து இக்கிராமத்திற்கு பேருந்துகள் வருகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வன்னியநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top