Saturday Jul 27, 2024

வண்டலூர் ஸ்ரீவரதாஜ பெருமாள் கோயில் ,செங்கல்பட்டு

முகவரி

வண்டலூர் ஸ்ரீவரதாஜ பெருமாள் கோயில், வண்டலூர் , செங்கல்பட்டு மாவட்டம்- 600048

இறைவன்

இறைவன்: ஸ்ரீ வரதாஜ பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி பூதேவி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த அருங்கால் கிராமம். வண்டலூர் ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் இப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான கற்கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீவரதாஜ பெருமாள் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தினப்படி இங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. கோயில் திருக்குளமும் அருகில் உள்ளது. ஆனால் கோவில் கவனிப்பாறின்றி உள்ளது. கோவிலுக்கு மதிற்சுவர் இல்லை. கோவிலை சுற்றி மரம் செடிகள் முளைத்துள்ளன. கோவிலின் விமானத்திலும் முளைத்துள்ளது. கோவிலின் அருகில் குப்பையாக உள்ளது. தொடர்புக்கு திரு கார்த்திக்-9994454234, திரு சதீஷ்-9841603483, திரு பிரேம்குமார்- 8939039147.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வண்டலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வண்டலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top