Saturday Jul 27, 2024

மேல்பெரமநல்லூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

மேல்பெரமநல்லூர் சிவன்கோயில், மேல்பெரமநல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 601. தொடர்புக்கு திரு மனோகரன் -9962143347.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

காஞ்சிபுரம் வட்டத்தில் மேல்பெரம நல்லூர் கிராமத்தில் இச்சிவலிங்கம் காணப்படுகிறது. இங்கு மூன்று பக்கம் சுவர் மட்டும் உள்ளது. பூஜை ஏதும் நடப்பதாக தெரியவில்லை. இறைவன் தன்னந்தனியாக காணப்படுகிறார். ஒரு நேர விளக்குக்கூட ஏற்ற யாரவது வருவார்களா என இறைவன் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறார். இங்கிருந்து காஞ்சி 11 கிமி. தொடர்புக்கு திரு மனோகரன் -9962143347.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேல்பெரம நல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top