மலம்பட்டி சிவன் கோயில், புதுக்கோட்டை
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2018-10-22-6.jpg)
முகவரி :
மலம்பட்டி சிவன் கோயில்,
மலம்பட்டி, இலுப்பூர் தாலுகா,
புதுக்கோட்டை மாவட்டம் – 622515.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, பேராம்பூர் அருகேயுள்ள மலம்பட்டி கிராமத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள முள் காட்டிற்குள் இரண்டு சிவாலயங்கள் சிதைந்த நிலையில் உள்ளது. முதல் கோவிலில், 11, 12ம் நூற்றாண்டு காலத்து நந்தி, மார்பு பகுதிக்கு மேல் திருமால், கத்தியுடன் நிற்கும் வீரன் ஆகிய சிற்பங்களும் உள்ளது. கோவில் சுவரில் உள்ள மன்னன் தேவியருடன் சேர்ந்து சிவலிங்க பூஜை செய்யும் சிற்பமும் உள்ளது. அதன் அருகிலேயே வடகிழக்குப் பகுதியில், முற்றிலும் அழிந்து விட்ட மற்றொரு சிவன் கோவிலும் உள்ளது. ஆவுடையாருடன் கூடிய லிங்கமும், அருகிலேயே சண்டிகேஸ்வரர் சிற்பமும், முப்பட்டை துண்டு கல்வெட்டும் கிடைத்துள்ளன.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-2.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-3.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-4.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-5.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-6.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-7.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-8.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-9.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-10.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-11.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22-12.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2018-10-22.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/2022-08-20.jpg)
காலம்
11-12 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மலம்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
![LightupTemple lightup](http://lightuptemples.com/wp-content/plugins/ultimate-member/assets/img/default_avatar.jpg)