Saturday Jul 27, 2024

மணப்பாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

மணப்பாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், மணப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 401.

இறைவன்

இறைவன்: ஸ்ரீனிவாச பெருமாள்

அறிமுகம்

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், மணப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த கோயில் சிற்றூராகும். சூணாம்பேடு கிராமத்திலிருந்து சுமார் 2 கிமி தூரத்தில் உள்ளது இக்கிராமம். இங்கு தற்போது எந்த வழிபாடும் நடைபெறவில்லை. பழைய ஆலயம் இடிந்துபோய் தற்சமயம் ஒரு ஓடு கொட்டகையில் வைத்துள்ளனர் இக்கிராம மக்கள். பெருமாள் திருநாமம் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள். ஒரு கிருஷ்ணர் விக்கிரகம் உள்ளது. கோயில் அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள் இக்கிராம மக்கள். தொடர்புக்கு திரு குப்புசாமி-9976316630. சூணாம்பேடு-தாம்பரம், அச்சிறுபாக்கம்- சூணாம்பேடு, மற்றும் தனியார் பேருந்துகள் இங்கு வருகின்றன.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மணப்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top