Saturday Jul 27, 2024

பெரியநத்தம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பெரியநத்தம் சிவன்கோயில், பெரியநத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 603 தொடர்புக்கு திரு சந்தியப்பன்-9159455681

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

பெரியநத்தம் சிவன்கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், பெரியநத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு பள்ளி அருகில் அரச மரத்திற்கு அடியில் உள்ளது சிவலிங்கமும் நந்தியும். ஆற்றில் கிடந்த லிங்கத்தை இங்கு வைத்து வழிபட்டு வருகிறார்கள். அரச மரத்தின் நிழலில் அவரை வணங்குபவர்களுக்கு இன்முகத்தோடு ஆசி வழங்குகிறார். தினசரி பூஜை நடைபெறுகிறது. இங்கிருந்து வாலாஜாபாத் 10 கிமி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியநத்தம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top