Saturday Jul 27, 2024

பெரியகளக்காடி சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பெரியகளக்காடி சிவன்கோயில், பெரியகளக்காடி, சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 310.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கம், நந்திக்கு ஒரு கொட்டகை அமைத்து உள்ளனர் இக்கிராம மக்கள். விவரங்கள் ஏதும் தெரியவில்லை. வாரமொரு முறை மட்டும் இங்கு பூஜை நடக்கிறது. முன்பு இருந்த கோயில் குளம் தற்போது சிறிய குட்டையாக மாறிவிட்டது. தொடர்புக்கு திரு முத்து -8220414087, 6374888238. இங்கிருந்து அச்சிறுபாக்கம் 15 கிமி. இங்கு வரும் பேருந்து தாம்பரம்-வெள்ளாளப்பட்டு.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியகளக்காடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மேல்மருவத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top