Friday Jul 26, 2024

நீலமங்கலம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

நீலமங்கலம் சிவன்கோயில், நீலமங்கலம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 202.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நீலமங்கலம் கிராமம். பெரிய அரசமரத்தின் வேர்பகுதியில் காணப்படுகிறது ஒரு சிவலிங்கம். எதிரில் நந்தி சிலை உள்ளது மற்றொரு நந்தி சிலை ஓன்று குளக்கரையில் பாதை ஓரத்தில் காணப் படுகிறது. இதனை பற்றிய விவரங்கள் ஏதும் அறியவில்லை. இங்கு வர செங்கல்பட்டு-தச்சூர் பேருந்து மூலம் வரலாம். தொடர்புக்கு திரு ரவி-9655767251, மாரியப்பன்-9750874121, திரு கன்னியப்பன்-9626549329

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நீலமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top